Posts

Image
DIKSHA APP - புதிய update -ல் மாணவர்கள் பெயர் வாரியாக அனைத்து பாடங்களுக்கும் மதிப்பீடு செய்து FA (b) Mark sheet Record Maintenance செய்வது எப்படி ? DIKSHA APP புதிய updateல் மாணவர்கள் செய்யும் மதிப்பீட்டு செயலை பதிவு செய்வது எப்படி - புதிய வசிதி அறிமுகம் 20.08.2018 அன்று வெளிவந்துள்ள DIKSHA APPபுதிய update ல் ஓர் மாணவர் அல்லது குழந்தை செய்யும் மதிப்பீட்டு செயலை பதிவு ஆசிரியர் அல்லது பெற்றோர் TRACK செய்து பதிவு செய்வது வசதி அறிமுகம் செய்யயப்பட்டுள்ளது. DIKSHA USER AND GROUP CREATION UPDATE STEP BY STEP TUTORIAL  BY Tn ict Teachers - Click here
3,000 பள்ளிகளில், 'ஸ்மார்ட்' வகுப்பு : ஜப்பானிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் தமிழகத்தில், 3,000 அரசு பள்ளிகளில், கேமரா வுடன் கூடிய, 'ஸ்மார்ட்' வகுப்புகள் துவக்கப்பட உள்ளன. தமிழகபள்ளி கல்வியில், பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக, அனைத்து பள்ளிகளிலும், நவீன தொழில்நுட்பத்தில், வகுப்பறைகள் அமைக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், 'டேப்லெட்' என்ற, கையடக்க கணினியுடன் பாடம் கற்றுத் தரதிட்டமிடப்பட்டு, 3,000 பள்ளிகளுக்கு தலா, 10 வீதம், 30 ஆயிரம், 'டேப்லெட்' வாங்க, 'டெண்டர்' விடப்பட்டது.இந்நிலையில், டேப்லெட் வழங்குவதற்கு பதில், வகுப்பறைகளில், கணினியுடன் இணைந்த ஸ்மார்ட் வகுப்பை துவக்க, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, ஜப்பான் நாட்டைச் சேர்ந்த, 'எல்மோ' என்ற நிறுவனத்துடன், தமிழக அரசு பேச்சு நடத்தியுள்ளது. முதல் கட்டமாக, ஐந்து அரசு பள்ளிகளில், கணினியுடன் இணைந்த ஸ்மார்ட் வகுப்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. சென்னையில், மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியில், ஒரு வகு